Tirupporur kills 2

img

திருப்போரூர் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலி

 திருப்போரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் கோயில் குளத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  4 பேர் பலத்த படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.